¡Sorpréndeme!

சிமென்ட் கலவை இயந்திரத்துக்குள் 18 பேர் பயணம்! அதிர்சசி video|18 workers travelled in truck#lockdown

2020-11-06 0 Dailymotion

மத்தியப் பிரதேசத்தில் சிமென்ட் கலவை லாரியில் மறைந்து பயணித்த 18 புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இந்தியா முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்தப்படும் சொந்த ஊர்களுக்குத் திரும்பி விடலாம் என எண்ணிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இந்தச் செய்தி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புள்ள பகுதிகளை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலமாகப் பிரித்து மத்திய அரசு பட்டியல் வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

CREDITS - ராம் பிரசாத்

#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India